கழகத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட உலகின் மிகப் பெரிய’VIRTUAL MARATHON’ஆன "கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தான்"போட்டியில் இன்று அதிகாலையில் தனி மனித இடைவெளியை கடைபிடித்து சைதை சட்டமன்ற உறுப்பினர் மா. சுப்பிரமணியன் அவர்கள் தனது 114வது வட்டமாக 21.1 கிமீ தூரம் ஓடி நிறைவு செய்தார்."கலைஞர் நினைவு பன்னாட்டு மெய்நிகர் மாரத்தானில்" பங்கேற்றோரின் பதிவு கட்டணமான 23,41,726-08 ரூபாயை கழக த்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக 8/09/2020 தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் திரு.கிருஷ்ணன் அய்.ஏ.எஸ்.,அவர்களிடம் ஒப்படைத்தோம்..

Mexico

Singapore

Thiruvarur

Pudukkottai

Salem

Chennai

Chennai

Kuwait

Salem